வியாழன், ஜூலை 17, 2014

ஆடித்தள்ளுபடி.

"டாக்டர் என்னங்க ஆடித்தள்ளுபடினு போர்டு போட்டு இருக்கார் "


"இந்த ஆஸ்பிட்டலுக்கு வர்ர பேஷண்ட்டோட எண்ணிக்கை வர வர குறைஞ்சுகிட்டே வருதாம் அதான் ஆப்ரேஷன் பண்ணா ஆடி தள்ளுபடி உண்டுனு அறிவிச்சு இருக்கார்"......................................................................................................................................

" "அம்மா பொண்ணு "புடவை அப்படினுஆடித்தள்ளுபடியில விளம்பரம் பண்றாங்களே, புதுமையா இருக்கே? "
"இப்ப புடவை எடுத்தா கொஞ்ச நாள் கழிச்சு அதுவே சுருங்கி தாவணி மாதிரி சின்னதா ஆயிடுமாம்...அப்ப பொண்ணு கட்டிக்கலாமாம் அதாங்க அம்மா பொண்ணு புடவை "

...............................................................................................................................................இது நம்ம ஆளு:- "ஆமா எதுஎதுக்கோ ஆடித்தள்ளுபடி தர்ராங்க.... ஒரு குவாட்டர் வாங்கினா ஒரு ஊறுக்காயாவது இலவசமா தர்லாம்ல."

14 கருத்துகள்:

 1. சிறந்த நகைச்சுவைப் பதிவு
  தொடருங்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. அதைத்தானே பெரும்பாலானவர்கள் விரும்பி கேட்கிறார்கள்.

   நீக்கு
 3. ஆபரேசன் நல்லபடியா நடக்குமா ? அதையும் ''தள்ளு''படியாகிடாமே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆப்ரேஷன் சக்சஸ் பட் பேஷண்ட் அவுட்...கதையாக கூட மாறலாம்.

   நீக்கு
 4. நல்ல வேளை,சாகிற நோயாளிக்கு போஸ்ட் மார்ட்டம் பிரீன்னு சொல்லாம போனாரே !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. போட்டுதள்ளிட்டு, தள்ளுபடி அறிவிச்சிடலாம். நல்ல யோசனை தான்.

   நீக்கு
 5. இன்னும் கொஞ்ச நாளில், "அம்மா ஊறுகாய்" என்று குடிமகன்களுக்கு வந்தாலும் வரலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதை இதைத்தான் எதிர்பாக்கிறாங்க, தமிழக குடிமக்களை நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க.... பேசாம இங்க வந்து அம்மா கட்சியில சேந்திடுங்க ஜி.!

   நீக்கு
 6. ஜோக்குகள் அனைத்தும் அருமை.. கருத்துரைகளை படித்ததும் தமிழகத்தின் நிதி ஆதாரத்தைப் பற்றி தாங்கள் அலசிக்கொண்டிருப்பதை உணர்ந்தேன்.. என்ன செய்வது.. அம்மா அரசின் சாதனைகளில் இதுவும் ஒன்னு..

  "சரக்கும் தராங்க.. மிக்சிங்குக்கு அம்மா தண்ணியையும் தராங்க.. " என்பது குடிமக்களின் கருத்து..

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!