ஞாயிறு, ஜூன் 15, 2014

தந்தையர் தினம்

 அநேக 

அப்பாக்களுக்கு

அன்பை வெளிக்காட்டத்தெரியாது

அம்மாக்களைப்போல.அன்பில்லை என்ற

அர்த்தமல்ல

வேர்களைப்போல

 வெளியில் முகம் காட்டா

வித்தியாச மனிதங்கள்.
 Glitter Happy Father Day Scrap 
உலக தந்தையர்கள் அனைவருக்கும் எமது இனிய தந்தையர் தின நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!