ஞாயிறு, ஜூன் 15, 2014

கல்யாண கலாட்டா!. “உகாண்டா மாப்பிள்ளை ஏன் கோபமா இருக்கார்?


“சாப்பாட்டுப்பந்தியில அவருக்கு 'போண்டா' வக்கலியாம் அதான் 'காண்டா' இருக்கார்

...............................................................................................................................
 
“மணடபத்துல ஏன் மாப்பிள்ளை பொண்ணை துரத்திக்கொண்டிருக்கிறார்?


“பொண்ணு ஓட்டப்பந்தய வீராங்கனையாம்.வித்தியாசமா இருக்கட்டுமே என்பதற்காக மாப்பிள்ளையை ஓடிவந்து பிடிச்சு தாலிக்கட்டச்சொன்னாங்களாம். அதான் மாப்பிள்ளை பெண்ணை துரத்திபிடிச்சுக்கொண்டு இருக்கிறார்

..................................................................................................................................

“108 ஜோடிக்கு ஒரே இடத்துல கல்யாணம் நடந்த மண்டபத்துல ஜோடி மாறி அப்புறம் தேட வேண்டியதாப்போச்சு“என்ன பொண்ணும் மாப்பிள்ளையுமா......அய்யய்யோ அப்புறம்?“அட அது இல்லப்பா..... சரியான அந்த புது ஜோடி செருப்பையே தேடி திருடி போட்டுக்கிட்டுவந்தேன்
.........................................................................................................................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!