ஞாயிறு, ஜூன் 29, 2014

இங்கிலீஸ்ல தான் அப்படினா தமிழ்லயுமா?
“ஏன் கோபமா  இங்கிலீஸ் வாத்தியார் அவனை அடிக்கிறார் ? ”
 

"லீவ் லெட்டர்னு எழுதரதுக்கு பதிலா லவ் லெட்டெர் னு எழுதிட்டான் அதனால தான்."

 


“அட தமிழ் வாத்தியார் கிட்டயும் அவனே உதை வாங்கறான் “


“இங்கியும் அதே பிரச்சனைதான் விடுமுறை விண்ணப்பத்துல மதிப்பிற்குறிய 'ஐயா' அப்படினு எழுதரதுக்குப்பதிலா மதிப்பிற்குறிய 'ஆயா' அப்படினு எழுதி தொலைச்சிட்டான் அதான்."


ஒருவேளை லீவ் லெட்டர் எழுதரதே அவனுக்கு பிடிக்காதோ?

.............................................................................................................................

16 கருத்துகள்:

 1. ரசிக்கும்படியான தவறு
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. வழக்கம்போல நன்றிதான் கூறவேண்டியுள்ளது. தங்களின் வாக்களிப்பிற்கும் வருகைக்கும் மனமார்ந்த நன்றிகள் ஐயா.

   நீக்கு
 3. ஆகா
  எழுத்துப் பிழை எப்படி பொருளையே மாற்றிவிட்டது பாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. லவ் லெட்டருக்கு ஆயாதான் கிடைத்தாளா?

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!