“இந்தியா ராக்கெட் விட்டா மட்டும் பாராட்டுறாங்க...நாம ராக்கெட் விட்டா
மட்டும் திட்றாங்க இது என்னடா நியாயம்”
“என்னடா ஆச்சு”
“ஒரு ராக்கெட் விஞ்ஞானியா ஆகலாம்னு
முயற்சி செஞ்சு முன்னாடி பென்ஞ்ச் பொண்ணுமேல ராக்கட் விட்டுப்பார்த்தேன் பிரின்ஸ்பால்ட்ட
கம்ப்ளெயிண்ட் குடுக்குறாங்கடா.அப்புறம் எப்புடி மச்சான் நாம கத்துகிறது”
...............................................................................................................................................................
வேகங்களைக்கூட்டி
மேகங்களைத்தாண்டி
வான்வழியை வசப்படுத்தி
இயற்கையை வசப்படுத்த
செயற்கையை
வாகாய் ஏவிய
இந்திய
விஞ்ஞானிகளுக்கு
வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்ளுங்கள்.
வாழ்க பாரதம்.!.
என்ன நண்பரே... எந்த ராக்கெட்டை எதோட ? கொண்டு சேர்க்கிறீங்க..... உண்மையிலேயே ராக்கெட் சூப்பரு...
பதிலளிநீக்குநமக்குத்தெரிஞ்சதெல்லாம் பேப்பர் ராக்கெட் தானே ?......
நீக்குவிஞ்ஞானிகளை வாழ்த்துவோம்
பதிலளிநீக்குநன்றிகள் ஐயா.
நீக்குதம 1
பதிலளிநீக்குஎந்த ராக்கெட்டும் சேர வேண்டிய இடத்தில் போய் சேர்ந்தால் பிரச்சினை வருவதில்லை !
பதிலளிநீக்குத ம 2
அப்ப ராக்கட் விட்ட மாணவரை என்ன செய்வது?....
நீக்கு