வியாழன், ஜூன் 12, 2014

கவுண்டமணியின் கடுப்பு

பாடல்:-    "உன் சமையல் அறையில் நான் உப்பா? சர்க்கரையா?"

ஏம்மா, எனக்குதான் பிபி இருக்கு சர்க்கரைநோய் இருக்குனு எல்லாம் தெரிஞ்சும் இப்படி கேக்கரியே உனக்கே இது நல்லா இருக்கா? நீ உப்பா இருந்தா என்ன.... சக்கரையா இருந்தா என்ன..... எல்லாம் ஒரே எழவுதான்....அது ரெண்டுத்தையும் தான் நான் சாப்பிடக்கூடாதாச்சே. அட ராமா! ஏண்டா இப்படி எல்லாம் பாட்டு எழுத வக்கிற...

9 கருத்துகள்:

 1. ஹீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ! அண்ணாச்சி நீங்க எங்கேயோ போய்யிட்டீங்க.

  பதிலளிநீக்கு
 2. மிகச் சரி
  சொல்லிப்போனவிதம் அருமை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. தங்களின் ஊக்குவித்தலுக்கு மிக்க நன்றிங்க ஐயா

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!