வெள்ளி, ஜூன் 13, 2014

பணமே! பணமே!மனித நேயம் 
தொலைக்க வைத்த 
மாயப்பேய்-
 பணம்.நிஜத்தில்
 நிறம் மாறும் பச்சோந்திகளாய் 
நம்மை
நடிக்க வைத்துக்கொண்டிருக்கிறது-
பணம்.


வாழும்போது
வயிற்றுக்கு உணவுகொடா பிள்ளை
வழிந்தோடும் வரை
வாய்நிறைய பாலூற்றியது
"போனா தாண்டா"
 பங்கு பிரிக்கணும்- 
பணம்.

4 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா.பாவம் பெற்றவர்கள் தான் நடுத்தெருவில் விடப்படுகிறார்கள்.

   நீக்கு
 2. பணம் பந்திக்கும், குணம் குப்பைக்கும் போனது காலத்தின் கோலம் நண்பரே...
  Killergee
  www.killergee.blogspot.com

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!