ஞாயிறு, ஜூன் 01, 2014

தாவும் மனிதர் !“அமைச்சர் சுந்தரலிங்கம் பெயரை ஏன் ஜம்புலிங்கம்னு சொல்றாங்க?” 


“அட அவரு அடிக்கடி கட்சி தாவிக்கிட்டே இருப்பார் அதனால்தான் ஜம்புலிங்கம்னு சொல்றாங்க”

11 கருத்துகள்:

 1. நல்லதொரு நையாண்டி, தலைப்பும் அருமை.

  பதிலளிநீக்கு
 2. அருமை
  மிகவும் ரசித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா. தம இணைப்பிற்க்கும்

   நீக்கு
 3. பதில்கள்
  1. மிக்க நன்றி ஐயா. எல்லாம் சிறு முயற்சிகள்.

   நீக்கு
 4. ஜம்புலிங்கம் டியூப்லைட் கிடையாது ,போட்டவுடன் எரிகிற குண்டு பல்போ?
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹ ஹா....பின்ன, இல்லனா பிழைக்க முடியுமா?

   நீக்கு
 5. ஜம்ப்லிங்கம் பெயருக்கு இப்படி ஒரு அர்த்தமா!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நாமாக கதைவிட வேண்டியதுதான். நன்றி சகோ.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!