புதன், மே 07, 2014

அதாங்க என் தொழில்.இன்ஸ்பெக்ட்டர்:- “தினமும் கடி ஜோக்கா போட்டு கழுத்தை அறுக்கிறீங்கனு உங்க மேல கம்ப்லெயிண்ட் வந்திருக்கு


பதிவர்:- “என்ன பண்றதுங்க எசமான், நான் மரப்பட்டறை வச்சி இருக்கிறேன் அறுக்கிறது என் தொழில். எனக்கு அறுக்க மட்டும் தான் தெரியும்


இன்ஸ்பெக்ட்டர்:- ????...

4 கருத்துகள்:

  1. King Raj.. மரப்பட்டறை வச்சிருக்கீங்களா? சொல்லவேயில்ல..:-) (நாங்களும் அறுப்போமில்ல!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வருகைக்கு மிக்க நன்றிகள்.அது உங்கள் கம்பெனி... இது எங்க கம்பெனி????

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!