திங்கள், மே 05, 2014

அதுக்கு இது தேவலாம்
நீதிபதி :- “உனக்கு  தண்டனை விதிக்கட்டுமா இல்ல உன் பொஞ்சாதிக்கூட சேந்து வாழறியா?


குற்றவாளி :- “ரெண்டும் ஒண்ணுதானுங்களே! ஜெயில்லயே கொஞ்ச நாளைக்காவது நிம்மதியா இருக்கேன் சாமி


நீதிபதி:- ???

$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

6 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!