ஞாயிறு, மே 04, 2014

கண்ணு தெரியலயா இல்ல அவரும் போதையில இருக்காரா?


ஆசாமி :- “மச்சான் போதையில எதைப்பார்த்தாலும் எனக்கு ரெண்டுரெண்டா தெரியுதுடா... வா டாக்டர பாத்துட்டு வரலாம்

ஆசாமி:- “டாக்டர் எனக்கு எதைப்பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது

டாக்டர்:- “இதைசொல்ல ஏன் நாலுபேர் உள்ள வர்ரீங்க....ஒரு ரெண்டுபேர் மட்டும் வந்திருக்கலாம் இல்ல

ஆசாமி:- மனதிற்குள் நமக்கே பரவாயில்ல...... (டாக்டருக்கு நாலுநாலா தெரியுதாம். அவருக்கு கண்ணு தெரியலயா இல்ல அவரும் போதையில இருக்காரா?)

6 கருத்துகள்:

 1. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்

  2 நாட்களாக பதிவை இணைக்கும் போது ஏற்பட்ட தவறு சரிசெய்யபட்டது.

  தற்போது பதிவை இணைக்கலாம்.

  தங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 2. #கண்ணு தெரியலயா இல்ல அவரும் போதையில இருக்காரா?#
  நீங்கதான் ஒரு முடிவு சொல்லணும் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அட நாமளும் அப்படி??? இருக்கிறதால ஒரு சரியான முடிவு பண்ண முடியலீங்க ஜி......

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!