சனி, மே 03, 2014

புரிஞ்சா சிரிங்க !

சிங்:- "எங்க 'சிங்'கால தான் மோடி ஜெயிப்பாரு"

 

கிங்:- "எப்படி சொல்றீங்க?"

 

சிங்:- 'மன்மோகன்சிங்'கால தான் .......

..................................................................................

டைரக்டர்:- "உங்கள  வச்சி ஒரு பேய்படம் எடுக்கலாம்னு இருக்கிறேன் "

 

நடிகை:- "பேய் வேஷத்துக்காக நிறைய மேக்கப் போடனுமா?"

 

டைரக்டர்:- "அதெல்லாம் ஒன்னும் வேணாங்க நீங்க எந்த மேக்கப்பும் போடாமலேயே  நடிச்சா போதும்."

........................................................................

"நீங்க இப்படி இருப்பீங்கனு நான் நெனைச்சிக்கூட பாக்கலீங்க?"

 

"இருக்கிற தண்ணீர் கஷ்டத்துல நெனைச்சி ஏன் பாக்கறீங்க...நெனைக்காமலே    பாக்கவேண்டியது தானே "

.........................................................................

4 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!