சனி, மே 31, 2014

எனக்கு சில உலக மகா கவலைகள்
எனக்கு இப்ப திடீர்னு சில கவலைகள் வந்திடுச்சு. என்னென்ன கவலைகள் அப்படினா...
 here photo here.gif

 நாளைக்கு ஒரு பதிவு போட முடியுமா? போட முடியாதா?

போட்டாலும் ரெண்டுகவலை போடாவிட்டாலும் ரெண்டுகவலை.

பதிவைப்போட்டா நீங்க படிப்பீங்களா? படிக்க மாட்டீர்களா?

படிச்சாலும் ரெண்டுகவலை,படிக்காவிட்டாலும் ரெண்டுகவலை.

கமெண்ட் போடுவாங்களா? போடமாட்டார்களா?

கமெண்ட் போட்டாலும் ரெண்டுகவலை போடாவிட்டாலும் 
ரெண்டுகவலை.

ஓட்டுப்போடுவாங்களா? ஓட்டு போட மாட்டார்களா?

ஓட்டுப்போட்டாலும் ரெண்டுகவலை போடாவிட்டாலும் ரெண்டுகவலை.

இந்த தளத்தில் இணைவார்களா? இணைய மாட்டார்களா?

இணைஞ்சாலும் ரெண்டுகவலை இணையாவிட்டாலும் ரெண்டுகவலை

தொடர்ந்து வாசிப்பாங்களா? அல்லது வாசிக்கமாட்டார்களா?

வாசிச்சாலும் ரெண்டு கவலை வாசிக்காவிட்டாலும் ரெண்டு கவலை

நாளைக்கு ஒரு பதிவு போட முடியுமா? போட முடியாதா?

மக்களின் கருத்து:-

"தலையை பிச்சுக்கணும்போல இருக்கு."4 கருத்துகள்:

 1. #கமெண்ட் போட்டாலும் ரெண்டுகவலை போடாவிட்டாலும்
  ரெண்டுகவலை.

  ஓட்டுப்போடுவாங்களா? ஓட்டு போட மாட்டார்களா?#
  கவலையே படாதீங்க ,தினசரி பதிவுகள் போடுங்க ..கமெண்டும் போட்டு ,வோட்டும் போட்டு ஊக்குவிக்க நான் இருக்கேன் !
  ஆஹா ,இதுக்கு கைமாறு செய்வதுன்னு செய்வதுன்னு உங்களுக்கே தெரியும்ன்னு நினைக்கிறேன் !
  த ம 1

  பதிலளிநீக்கு
 2. வணக்fம;
  இதுவெல்லம் சின்னப்பிரச்சினை....

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 3. நாட்டுல எது, எதுக்கெளல்ம் கவலைப் படுறதுன்னு இல்லாமாப் போச்சு.

  ரசித்தேன்.......

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!