வெள்ளி, மே 30, 2014

ஜோசியம் பாக்கலியோ ஜோசியம்!“அவர் போலி ஜோசியர்னு எப்படிச்சொல்ற?

இந்த கேள்வியை நீங்களாகவே ஒவ்வொரு விடைக்கு முன்னும் கேட்டுக்கொண்டு அப்புறம் பதிலை படிக்கவும். 


...000...000...000...000...000...000...000...000...000

“ஆயுள் ரேகையை பார்த்துட்டு ‘நீ சாகும் வரை உயிரோட இருப்பே அப்படினு சொல்றாரே “


...000...000...000...000...000...000...000...000...


“கையில ரேகையை பார்த்துட்டு அட்சரேகை தீர்க்கரேகை எல்லாம் வளைஞ்சுவளைஞ்சு இருக்கு அதனால தான் உங்களுக்கு கஷ்டகாலம் அப்படினு சொல்றாரே


...000....000....000....000....000....000....0000....000....


“கிளிஜோசியம் பார்த்து இருப்ப எலிஜோசியம் கூட பார்த்து இருப்ப புலி ஜோசியம் பார்த்து இருக்கியா? ஒடியாந்து சீட்டு எடுத்தா ஒன்னறை டன்னு செய்திடா பாக்றீயா? பாக்றீயா? பாக்றீயா? அப்படினு சூர்யா ஸ்டைல்ல கேட்கறாரே


..000...000...000...000...000...000...000...000...000.....

10 கருத்துகள்:

 1. கில்லாடி ஜோஸியரா இருப்பார் போல இருக்கே

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னமா பதில் சொல்றாரு பாருங்க. 'சாகும் வரை உயிரோட இருப்பே'..... நமக்கெல்லாம் இப்படி பேச வருமா? நன்றிங்க ஐயா,

   நீக்கு
 2. ஓ..3in1 ஜோக்கா ?
  முதலில் சொன்னதே அருமை !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ அட்ச ரேகை தீர்க ரேகை எல்லாம் நம்ம கையில தான் இருக்கோ. மிக்க நன்றிங்க சார்

   நீக்கு
 3. ஜோசியரை நம்பாதீங்கன்னு சொல்றீங்க...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் ஐயா. சரியாகச்சொன்னீர்கள் வருகைக்கு மிக்க நன்றி.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!