வெள்ளி, மே 02, 2014

டிராஃபிக்ஜாம்

"அரசர் ஏன் மாறுவேடத்தில் நகர்வலம் செல்வதை  நிறுத்திவிட்டார்?"


" ஓ அதுவா....அரசர் வெளியே சென்றதும் வேறு யாரோ  ராஜா  வேஷத்தில் கஜானாவுக்குள் நுழைந்துவிடுகிறார்களாம் அதனால் தான்....... "


roses-desi-glitters-87

ஆபீஸர்:-  "பிளைட்டை ஏன் ஒரு மணிநேரம் லேட்டா ஓட்டி வந்தீங்க?"

 

பைலட் :- " வழியில ஒரே டிராஃபிக்ஜாம் சார்"

 

ஆபீஸர் :- ???

roses-desi-glitters-87


                 ஒரு ஹைக்கூ

animated clouds photo: Clouds Clouds.gifநிலாக்குழந்தை வாரி இறைத்த

வெண்பஞ்சுமிட்டாய்கள்- 

மேகங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!