புதன், மே 28, 2014

ஒன்லி ஆஃப்பர் ஃபார் யூ- உடனே செய்க ?.“இந்த சிம்கார்ட் விக்கிற கம்பெனியெல்லாம் ரொம்ப மோசம்பா


“எப்படிச்சொல்ற?


 ஒன்லி ஆஃப்பர் ஃபார் யூ அப்படினு மெசேஜ் வந்தது. அட நமக்கு மட்டும் தான் இந்த  ஆஃப்பர் அப்படினு நினைச்சா......  உலகம் பூரா இதே செய்தியை இந்த சிம்கார்ட் கம்பெனிக்காரங்க  மெசேஜ் அனுப்புறாங்க. இதுல ஒருத்தன் சொன்னான் மச்சான் அதே கம்பெனி சிம்மை ரொம்ப நாளா நீ யூஸ் பண்ற இல்ல அதுக்கு தாண்டா இந்த ஆஃப்பர் அப்படினு. கொய்யால அவன் திரும்ப எப்ப மாட்டுவான்னு பாத்துட்டு இருக்கேன்
 

6 கருத்துகள்:

 1. நீங்களே சொல்றீங்க மோசம் என்று ...பிறகேன் அந்த கம்பெனிக்கு விளம்பரம் போல் படத்தைப் போட்டீங்க ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பகவான்ஜீ கேக்கிறதிலும் நியாயம் இருக்குதே!!!!

   நீக்கு
  2. நன்றிங்க. எந்த கம்பெனினு உங்களுக்குத்தெரிய வேணாமா? அதுக்குத்தான் படம்.

   நீக்கு
 2. நானும் இப்படி ஏமாந்திருக்கிறேன்
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாங்க ஐயா. எல்லாருக்கும் இதே தொல்லைதான். நன்றிங்க தங்கள் வாழ்த்திற்கும் வாக்களிப்பிற்கும்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!