ஞாயிறு, மே 25, 2014

ஏபிசிடி....ஜோக்(கடி)




BE க்கும் போர் அடிச்சா என்ன பண்ணும்?
CD போட்டுப்பார்க்கும்.
........................................

எப்பவுமே ஜில்லுனு இருக்கிறது எந்த எழுத்து?
B தான் ஏன்னா அது AC க்கு நடுவுல இருக்குதே.

.......................................

F க்கு உடம்பு சரியில்லனா என்ன பண்ணும்?
 பக்கத்துல தான் GH இருக்குதே, அங்கே போகும்.
...........................................

எல்லாத்துக்கும் ஆமாம் போடுறது யாரு?
S தான்.
..............................................

ஒழுக்கமான எழுத்து எது?
Q தான். எங்க போனாலும் வரிசையில போகுமே.
................................................

ஜாதிக்கார ஜோடிகள் எவை?
BC,ST தான்.
...............................................

N  டாக்டர் ஆனா என்ன பண்ணுவார்?
OP பார்ப்பார்.
..................................................

M க்கு பக்கத்து வீட்டுக்காரங்க எது கேட்டாலும் இல்லனு சொல்லுவாங்களா எப்படி?
அங்க தான் NO இருக்கே.
..................................................

U க்கு எப்பவுமே போர் அடிக்காது ஏன்?
பக்கத்துல தான் TV இருக்கே. அத பாத்துக்கிட்டே இருக்கும்.
................................................

இவன் எது சொன்னாலும் கேள்வி கேட்கிறான் ?

யாரு?

 Y தான்.
......................................................

D ம் F ம் எப்பவுமே கதவை சாத்தியே வச்சி இருக்கிறாங்க ஏன்?
அந்த E தொல்லை தாங்க முடியாம தான்.
.......................................................

ஏபிசிடி எத்தனி எழுத்து?

52 சார்

அடேய் 26 தான்டா

பெரிய ஏபிசிடி 26... சின்ன ஏபிசிடி 26 மொத்தம் 52 சார்.

ஆசிரியர்:-???
..............................................................


சவாலே சமாளி:-
            

 1.   GTTTT = இது ஒரு ஆங்கில வார்த்தை.அது என்ன?.



2. அறிஞர்அண்ணா கிட்ட போட்ட சவால்னு சொல்லுவாங்க.

 ருமுறை அண்ணா அவர்கள்கிட்ட டீ போட சவால் விட்டார்களாம். எப்படினா எல்லா தேவையானப்பொருளும் எடுத்துக்கொள்ள வேண்டும் .ஆனால் அடுப்பில் பற்றவைக்க இரண்டே இரண்டு தீக்குச்சிகள்தான் பயன் படுத்த வேண்டும் என்றார்களாம். சரி என்று போட்டி ஆரம்பிக்கப்பட்டது. அடுப்பை பற்ற வைக்க முதல் தீக்குச்சியை ஏறினாராம் அருகில் இருந்தவர் அதனை வாயால் ஊதி அணைத்துவிட்டாராம். அடுத்த தீக்குச்சியை பயன்படுத்தும்போதும் இப்படியே செய்துவிட்டார்களாம். இப்ப எப்படி டி போடுவேனு பாக்கலாம் அப்படினு சொல்லி சிரித்தார்களாம்.
சிறிது நேரத்தில் புதிய தீக்குச்சி எதுவும் பயன்படுத்தாமல் அண்ணா தான் புத்திசாலிதான் என்பதை அவர்களுக்கு டி போட்டு காண்பிக்க  போட்டியில் தோற்று அசந்துப்போனார்களாம்....

                      எப்படி?


6 கருத்துகள்:

  1. இதெல்லாம் உங்க' ஒரு g நாலு tதானா ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. .ஒருஜினாலிடி. கேட்டது படித்தது சொந்த சரக்கு எல்லாம் கலந்த கலவை.... ஆமா டீ எப்படி போட்டார்னு சொல்லவே இல்லீங்க.

      நீக்கு
  2. அட! ஆங்கில எழுத்துக்களை வச்சு இப்படியெல்லாம் கூட கடிக்க முடியுமா???
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் வாழ்த்துதலுக்கு மிக்க நன்றிங்க ஐயா.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!