சனி, மே 10, 2014

+2 ரிசல்ட்.


“கண்டிப்பா உனக்கு எல்லை பாதுகாப்புப்படை போலீஸ் வேலை கிடைக்கும்டா

“எப்படிச்சொல்ற?

“நீதான் +2 ரிசல்ட் ல 'பார்டர்' ல பாஸ் ஆகி இருக்கியே


######################################################

"பொன்ணுங்க மட்டும் எப்படி மச்சி அதிக மார்க் வாங்குறாங்க? "

"நம்மகிட்ட இருக்கிற நல்ல பழக்கம் தான் மாமு" 

"என்னடா சொல்ற?"

"மாப்ள நமக்கு போனாபோகுது அவங்களே நிறைய மார்க் வாங்கிக்கொள்ளட்டும் அப்படினு  விட்டுகொடுக்கிற பழக்கம் அதிகம்டாஆனா அவங்க விட்டுகொடுக்க மாட்டாங்க.  விட்டுகொடுத்து வாழறது எவ்வளவு நல்ல பழக்கம் தெரியுமா? இந்த பொண்ணுங்க எப்பதான் கத்துக்கப்போறாங்களோ?"
#######################################################

2 கருத்துகள்:

  1. நான் படித்த பள்ளியும் முதலிடத்தில் வருவதே இல்லை ...காரணம் 'பிறர்க்கு வாழ் 'என்பதே பள்ளியின் லோகோ வாசகம் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பிறர்காக மட்டும் வாழ்ந்தால் நமக்கு யாருங்க மார்க் போடுறது?

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!