புதன், ஏப்ரல் 30, 2014

அப்ப... கூட்டம் பேச்சை கேக்க வரலியா?



அரசியல்வாதி :- “நான் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள 

                 ஆசைப்படுகிறேன்.....


தொண்டன் :- “அடபோப்பா, இதையே ஒரு நூறுதடவை சொல்லி 

                    கழுத்தைஅறுக்கிற.... சீக்கிரம் முடி, குவாட்டரும்

                     கோழிபிரியாணியும் காலியாகிடப்போகுது

13 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. அப்புறம் இதற்காகத்தானே கூட்டம் கூடுவதாய் கேள்விப்படுகிறோம்.
      நன்றி ஐயா.

      நீக்கு
  2. நானும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் ,வைகோ படத்தைத் தவிர்த்து இருக்கலாம் !
    த ம 2

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நான் ஒன்றுமட்டும் சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்...அப்படியே இருக்குப்பாருங்க அவரது முகபாவம். பாவம் மிகச்சிறந்த பேச்சாளார்.....

      நீக்கு
  3. மிகச் சரி
    சொல்லிக் கொள்ள ஆசைப்படுவதை
    எப்போது வேண்டுமானாலும் சொல்லித் தொலைக்கட்டும்
    கூட்டம் வந்தது குவார்ட்டருக்கும்
    பிரியாணிக்கும் தானே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாங்க ஐயா,ஒன்று மட்டும் ஒன்று மட்டும் அப்படினு சொல்லி பல முறை பேசுவதால் சலிப்படைகிறார்கள் மக்கள். நன்றி.

      நீக்கு
  4. வணக்கம்,

    நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
    வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

    www.Nikandu.com
    நிகண்டு.காம்

    பதிலளிநீக்கு
  5. பேச்சாளர் : நான் நூறு தடவ சொன்னா ஒரு தடவ சொன்ன மாதிரி. இதெப்டிருக்கு.

    பேச்சாளர் தவறாக : நான் நூறு தடவ சொன்னா ஒரு தடவ சொன்ன மாதிரி.

    தொண்டன் : டேய் ஓடுங்கடா. அடுத்த ஊர்ல கட்சி மீட்டிங் நடக்குதாம்.

    கோபாலன் : டேய் ஓடுங்கடா. அடுத்த ஊர்ல கட்சி மீட்டிங் நடக்குதாம்.

    கோபாலன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியேப்போனால் பைத்தியம் தான் பிடிக்கும் நமக்கு. நன்றிங்க! வருக மீண்டும்.

      நீக்கு
  6. தகவலுக்கும் வருகைக்கும் மிக்க நன்றிகள் .

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!