செவ்வாய், ஏப்ரல் 29, 2014

டைலருக்கு அவசர வேக்கண்ட்ஸ்....நோயாளி:- “தையல் போடணும்னு சொல்லிட்டு யாருக்கோ டாக்டர் ஃபோன் பண்றாரே யாருக்கு?

நர்ஸ்:- “அதுவா, அவருக்கு தெரிஞ்ச டைலர் கடைக்கு ஃபோன் பண்ணி அவசரமா ஒரு டைலரை ஆஸ்பிட்டலுக்கு கூப்பிடறார்...தையல் போட....

நோயாளி:- ????

 

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

‘கம்பியூட்டர் டேபிள்ல கம்பியூட்டர் வைக்கலாம்

ஆனா

ஆபிஸ்டேபிள்ல ஆபிஸ் ஸ வைக்க முடியுமா?(இதை கேட்டா நம்மை எல்லாரும் ஒருமாதிரியா பாக்குறாங்க)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

ஜோசியர் :-      "நீங்க நினைச்சது எல்லாம் நல்லபடியா நடக்கும்  சந்தோஷமா போயிட்டுவாங்க"
  

பெண் :- "அப்ப உங்களுக்கு தட்சணை எதுவும் தரவேண்டாமா சாமி?"


ஜோசியர்:- ( "மனதிற்குள் அடிப்பாவி ! எனக்கு காசு தராமா ஏமாத்தலாம்னு தான் நினைச்சிட்டு இருந்தியா?")


******************************************************************************

10 கருத்துகள்:

 1. அப்ப டெய்லர் சம்சாரம் ஏன் வூட்டுக்காரரு ஆசுபத்ரில வேலபாக்றாருன்னு சொல்லுமா.

  கோபாலன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இதுமாதிரி டுபாக்கூர் டாக்டர்கள் இருந்தா நாம கூட அப்படிச்சொல்லிக்கொள்ளலாம். வருகைக்கு நன்றிங்க.

   நீக்கு
 2. டைலரை பார்த்து தைக்கச் சொல்லுங்க ,வயித்திலே ஜிப் வச்சு தைத்துவிடப் போகிறார் !
  த ம 3

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவசரத்துக்கு அப்படியே பார்சலை உள்ளே வைத்துவிடலாம்...ஹாஹா...நன்றி ஐயா.

   நீக்கு
 3. ரசித்துச் சிரித்தேன்
  குறிப்பாக ஜோதிடர் நகைச்சுவை
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் இரசிப்பிற்கு நன்றிகள் அய்யா.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!