செவ்வாய், மார்ச் 04, 2014

குழப்பம்பையன் : -  "அப்பா 'தகராறு' அப்படினு ஆசிரியர் எழுதினு வரச்சொன்னார். அதற்கு சின்ன ர வா இல்ல பெரிய றா வா?"


அப்பா:- " டேய் சின்ன தகராறா இருந்தா சின்ன ர போடு பெரிய தகராறா இருந்தா பெரிய றா போடு "

பையன்:- ??? !!!


6 கருத்துகள்:

 1. அப்பா தண்ணியை ராவா சாப்பிட்டு இருக்கும் போது பையன் கேட்டுட்டான் போலிருக்கே !
  த ம வில் சேர்த்து வோட்டும் போடாச்சு !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றி ஐயா.

   தண்ணி போட்டாதான் இப்படியெல்லாம் பதில் சொல்லத்தோணுமோ......????

   நீக்கு
 2. இன்றைய பகிர்வில் சில பகுதிகள் உங்கள் தளத்திற்கும் உதவக் கூடும்...

  இணைப்பு : http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Speed-Wisom-3.html

  நன்றி...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சில பகுதிகள் மட்டுமல்ல எல்லா பகுதிகளுமே பயன்பட்டு உதவுகிறது நன்றி தோழமையே.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!