திங்கள், மார்ச் 03, 2014

அடப்பாவமே...

“மாமூல் கொடுக்கப்போன நம்ம கபாலிக்கும் ஸ்டேஷன் ல தனியா இருந்த  புது இன்ஸ்பெக்டருக்கும் நேத்து ஒரே தகராராமே”

“ஏன்?”

“இன்ஸ்பெக்டர் புதுசா ஜாயின்ட் பன்னது தெரியாம உங்களுக்கு தொப்பை இல்லை நீங்க தான் புது இன்ஸ்பெக்டர்னு நான் எப்படி நம்பறது உங்ககிட்ட மாமூல் கொடுக்க முடியாது அப்படினு சொல்லிட்டானாம்.....அதான் ”
....................................................................................................................................................

“நம்ம வாத்தியார் போன ஜென்மத்துல பறவையா இருந்திருப்பார்டா”

“எப்படிடா சொல்ற?”

“பரிட்சையில நிறைய முட்டை போடறாரே”

........................................................................................................................................................

"நம்ம தலைவர் ரொம்ப குழம்பி போய் இருக்கார்" 


"ஏன்?"


"கட்சிக்கு வேட்பாளர்களே கிடைக்காத காரணத்தால நாற்பது தொகுதியிலேயும் ஒருத்தரே நிக்கலாமானு தேர்தல் கமிஷனிடம் கேட்கிறார் "

..............................................................................................

4 கருத்துகள்:

 1. த ம போட்டாச்சு ..அன்புடன் ஓர் அழைப்பு ...http://www.jokkaali.in/2014/03/maal.html
  Maal சென்று தேடினால் இவர் கண்ணில் படுவாரா ?

  பதிலளிநீக்கு
 2. நன்றி அய்யா. கண்டிப்பாக காண்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. பதில்கள்
  1. நன்றி ஐயா. தங்கள் வருகை கண்டு மீண்டும் மகிழ்ந்தேன்.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!