சொந்த காசில் சூனியம்
வைப்பது.
சிறந்த எடுத்துக்காட்டு-
இந்திய தேர்தல்.
M L A, M P தேர்ந்தெடுக்க
வாக்குப்பெட்டி.-மேற்படி
நபருக்கு
கல்லாப்பெட்டி.
அண்டப்புளுகு
ஆகாசப்புளுகு
அத்தனையும் மிஞ்சும்-
இந்திய தேர்தல்
அறிக்கைகள்.
சமய சார்பற்ற நாடு
ஏனோ
தேர்தலுக்குப்பின்னர்- எல்லோருக்கும்
பொதுவாய் போடுகிறது-
நாமம்.
அனைத்தும் கலக்கல்...
பதிலளிநீக்குஇணைத்த படம் வரவில்லை... சிறிது சரி செய்ய வேண்டும்...
படம் சும்மா டெஸ்ட் பண்ணி பார்த்தேன் வரவில்லை.சரிசெய்துவிடுகிறேன். நன்றி ஐயா.
நீக்குசொந்தக் காசோ ,கொள்ளை அடித்த காசோ
பதிலளிநீக்குஹவாலா காசோ நாமத்தின் நடுவில் சிவப்பு ஜோதி ;
நாமம் போட்டால் நல்லது வரும் . இறைவனின் நாமம்
போட்டுப்பாருங்கள் .போடுதல் என்பதற்கு சொல்லுதல் .சூடா இரண்டு வார்த்தை போட்டேன் பேசலை அவன்.
சமய சார்பற்ற ஜாதி சார்பற்ற காங்கிரஸ் ,ஜெயின் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில்
பதிலளிநீக்குபோடுங்கம்மாஓட்டு,நாம சேர்ந்துட்டோம் பின்தங்கிய வகுப்பில்.
இன்னும் சேருவோம்.௬௭ ஆண்டுகளில் இன்னும் நாம் ஜாதிப் பட்டியலையே பார்க்கிறோம். வாழ்க மக்கள் ஒற்றுமை ; துரத்தல் நேரத்தில் சாதி ஓட்டு--காங்கிரஸ் செய்யும் மத சார்பற்ற கட்சி.