வெள்ளி, மார்ச் 28, 2014

புன்னகை

மரங்களின்
புன்னகை
பூக்கள்.


மனங்களின்
புன்னகை
சிரிப்பு.


குயில்களின்
புன்னகை
 குக்கூ.


குணங்களின்
புன்னகை
 அன்பு.மயில்களின்
புன்னகை
 தோகை.தமிழின்
புன்னகை
‘ழ

 

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!