ஞாயிறு, மார்ச் 02, 2014

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம் இதோ...

உங்களுக்கு வழுக்கை தலையா கவலை வேண்டாம்...அதனால் ஏற்படும் அநேக நன்மைகள் உண்டு உங்களுக்காக சில.... 

 


  • அடிக்கடி தலைக்கு குளிக்க வேண்டாம். ஷாம்ப்பு செலவு மிச்சம்.  • அடிக்கடி தலைக்கு குளிப்பதால் ஏற்படும் சளி தொல்லை உங்களுக்கு இல்லை.  • தேங்காய் எண்ணெய், ஹேர் ஆயில் செலவு மிச்சம்.  • பொடுகு,பேன் தொல்லை இல்லவே இல்லை.  • பெரிய மனிதர் தோற்றம் அதாவது சிந்தனையாளர் தோற்றம் ஏற்படும்.  • இரண்டு சக்கர வாகனங்களில் செல்லும் போது தலையில் அழுக்கு படிவது உங்களுக்கு ஏற்படவே ஏற்படாது.  • எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் மனைவி உங்கள் தலைமுடியை பிடித்து இழுத்து அடிக்கவே முடியாது.