வெள்ளி, மார்ச் 21, 2014

மணசு.

   http://kingrajasc.blogspot.com/

 ஒருவர்:-     "மனசுக்கு 2சுழி 'ன' தானே வரணும் 3சுழி 'ண' போட்டு இருக்கீங்க?"

 

எழுத்தாளர்:-     "ஓ! அதுவா அவருக்கு கொஞ்சம் பெரிய மனசுங்க  அதான் 3சுழி 'ண' போட்டோம்"

11 கருத்துகள்:

 1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 2. ரசித்துச் சி (றி)ரித்தேன்
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 3. வணக்கம் சகோதரர்
  ஆனாலும் அவருக்கு ரொம்ப பெரிய மனசு தாங்க. ரசித்து சிரித்து மகிழ்ந்தோம். பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் கடைக்கண் பார்வைக்கு நன்றி சகோதரரே.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!