வியாழன், மார்ச் 20, 2014

பின்ன என்ன கொஞ்சுவாங்களா?

 

'ஊழல்' ல மாட்டிய மந்திரிக்கு கொள்கை பரப்புச்செயலாளர் பதவி கொடுத்தது ரொம்ப தப்பா போச்சி தலைவரே"


"ஏன் என்னாச்சு?""அவரு என்ன 'கொள்கை பரப்பு'ச்செயலாளரா இல்ல 'கொள்ளைப்பரப்பு'ச்செயலாளரா? அப்படினு எதிர்கட்சிகாரங்க கிண்டல் பண்றாங்க"

லொள்ளு :-
                               "அது போன மாசம்   இது இந்த மாசம்"

6 கருத்துகள்:

 1. அவர் கொள்கையும் பரப்ப மாட்டார் ,கொள்ளையையும் பரப்ப மாட்டாரே !
  த ம 1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்படிப்பட்டவங்களுக்குத்தான் வாய்ப்புகள் தேடிவரும்...அப்பதானே கைப்புள்ள எடுடா வண்டியனா எடுப்பாங்க.

   நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!