செவ்வாய், மார்ச் 18, 2014

தேர்தலோ தேர்தல் !



http://kingrajasc.blogspot.com/“ இந்திய அரசியல்ல  தேர்தல்  ரொம்ப சூடு பிடிச்சிடுச்சு

 “ம் என்ன ஆச்சு?

“பாத்துட்டு சும்மா இருப்பேனா உடனே ஃபையர் ஆபிசுக்கு போன் போட்டுச்சொல்லிட்டேன் இல்ல

...........................................................................................................................


அமைச்சர்:-“திடீர்னு ஒரு சந்தேகம்பா, தேர்தல் ஆணையம் ஏன் நோட்டா பட்டனுக்கு ஓட்டு கேட்குது அந்த சின்னத்துல யார் நிக்கிறாங்க?

தொண்டன் :- “அய்யோ அய்யோ அது யாருக்கும் ஓட்டு இல்லனு, ஓட்டு போடற பட்டன்

அமைச்சர்:- "அடச்சே, இது தெரியாம  நமக்கு கட்சிமாற காசுகொடுத்தாங்களே அவங்க கட்சின்னு நினைச்சு அந்த பட்டனை அமுக்கிட்டேன்" 

தொண்டன் :- "வெளிய சொல்லாதீங்க,  வெட்ககேடு"
..................................................................................................................... 
PLEASE NOTE:-   'NOTA'


........................................................................................................................
"மேடையில  ரெண்டு பக்கமும் வாளியில தண்ணீர் எடுத்து வைக்கச்சொல்றீங்களே ஏன் ?" 

"அதுவா தலைவர் 'அனல் பறக்க' பேசுவாராம். அப்படி பேசுனா அவர் மேல தண்ணீர் ஊத்தி கூல் செய்ய தான் எடுத்து வைக்கச்சொன்னேன்"
.................................................................................................................................................

2 கருத்துகள்:

  1. இப்படியெல்லாம் இருக்கா...? (NOTA)

    அனல் பறக்க ஹா... ஹா...!

    தங்களின் தகவலுக்கு :
    http://dindiguldhanabalan.blogspot.com/2014/03/Clay-Man.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. vவருகைக்கு நன்றி அண்ணா, தங்கள் பதிவை படித்தேன் அனைத்தும் அருமை.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!