திங்கள், மார்ச் 24, 2014

வணக்கம்,

அனைவருக்கும் மாலை மற்றும்  காலை ( அயல்தேசத்து சகோதரங்களுக்கு)
நன்றியுடன்  இஆரா என்கிற இருதயஆரோக்கியராஜ் என்கிற நான் நன்றியுடன் எழுதிக்கொள்வது,
தங்களின் பார்வைகளினால் இன்று (24.03.2014)  தமிழ்வெளி பக்கத்தில் கோடானகோடி பதிவுகளின் மத்தியில், பதிவுகளில் முதன்மை மற்றும் இரண்டாம் இடம் பெற்றது  என்றும் மறக்க முடியாத நிகழ்வாகிப்போனது.இதற்கு முன் பல பதிவுகள் 5,6 இடங்களில் பதிவேற்றப்பட்டாலும் முதன்மை  இடம் எனும்போது சற்று பிரம்மிப்பாக இருக்கிறது.

எல்லாம் உங்கள் கடைக்கண் பார்வையின் அதிசமே!. பார்வையிட்ட ஒவ்வொரு அன்பு சகோதரங்களுக்கும் நன்றிகள் பலவும் தெரிவித்துக்கொள்கிறேன்.


                                                                                                                                          -இஆரா

2 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. தங்களின் மேலான உதவிகளோடும் வாக்களிப்போடும் ஊக்கக் கருத்துக்களோடும்.. ஆசியோடும் தான் இது சாத்தியம் என்பதில் சந்தேகம் இல்லை ஐயா. மிக்க நன்றி.

      நீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!