புதன், பிப்ரவரி 05, 2014

காமம் கலவா ... காமம் கலந்த...    
சொல்லும்போதே
இனிக்கும்
கேட்கும்போதே
‘கலக்கும் வார்த்தைகள்.
         ***

பல நேரங்களில்
சுகமான
மிகச்சில நேரங்களில்
கசப்பான வார்த்தைகள்.
       ***
பிள்ளைகளுக்கு
பிடித்த
பெற்றோர்களுக்கு
பிடிக்காத வார்த்தைகள்.
    ***
எதையும் கண்டு
அஞ்சா
எதையும் செய்ய
துணியும் வார்த்தைகள்.
   ***
காலத்தால்
அழியா
எக்காலமும்
வாழும் வார்த்தைகள்.
      ***
காலமும் நேரமும்
காணாத
முக்காலமும்
மறவா வார்த்தைகள்.
      ***
வரையறுக்க இயலா
எல்லைகள் இல்லா
சொற்களில் அடங்கா

உன்னத வார்த்தைகள்.
    ***
நட்பும் காதலும்
நூலிழை
காமத்தில் மட்டுமே
வேறுபடும் வார்த்தைகள்.
    ***
காமம் கலந்த
நட்பே காதல்.
காமம் கலவா
காதலே நட்பு.
   ***
அன்பை மட்டும்
அடிப்படையாய்
ஆக்கிக்கொண்ட
ஆச்சர்ய வார்த்தைகள்.
    ***
இதயங்களை
இடம் மாற்றிக்கொண்டு
இயங்கும்
இயற்கை விநோத வார்த்தைகள்.
     ***
நட்பும் காதலும்
ஒன்று தான்
காமத்தை தவிர்த்து.
5 கருத்துகள்:

 1. உங்களின் வார்த்தைகள் மிகவும் பிடித்துப் 'போயிற்று'...! எதுவும் கடந்து போகும்...!!

  வாழ்த்துக்கள்...

  பதிலளிநீக்கு
 2. விநோத வார்த்தைகள் வரிசைப்படுத்திய விதம் அருமை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகை எமது பெருமை. நன்றிகள் சகோ.

   நீக்கு
 3. என்னோட பேரு கண்ணன். வயசு இருபத்தி ஏழு. என்னோட சொந்த ஊரு மதுரை அருகே
  உள்ள விருதுநகர் எனக்கு ஏற்கனவே காதல் கல்யாணம் ஆகி ஜாதி பிரச்சனையால என்னோட
  மனைவிய பிரிஞ்சி இருக்கேன். நான் மனதளவில மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கேன்.
  நான் செக்ஸில மிகவும் விருப்பம் உள்ளவன். ஆனா வெறும் செக்ஸில் மட்டும்
  விருப்பம் இல்லை. என்னோட உணர்வுகளை பகிர்ந்து கொள்ள அன்புடன் கலந்த காமம்
  வேண்டும். நாம் இரண்டு பேரும் சந்தோசமா இருக்குறவரை உறவை தொடரலாம்.
  ஏதாவது ஒரு கட்டத்தில் சூழ்நிலை காரணமா என்னுடைய தொடர்பை நீங்கள்
  துண்டிக்கனும் என்றாலும் நான் விலகிக் கொள்வேன். என்னால உங்களுக்கு எந்த
  ஒரு சின்ன பாதிப்பும் வராது. ஏன்னா ஏற்கனவே காதல் பிரிவால் நிறைய
  கஷ்டப்பட்டவன் நான். அதனால மத்தவங்களுக்கு என்னால எந்த ஒரு சின்ன
  இடைஞ்சலும் வராது. நான் நினைச்சிருந்தா விபச்சாரிங்ககிட்ட கூட போயிருக்க முடியும்.
  என்னைப் பொறுத்தவரை செக்ஸிங்கறது அன்புக்காக ஏங்குற ரெண்டு ஜீவன்கள்
  உடம்பாலயும், மனசாலயும் கலக்குறதுதான். பணம் கொடுத்து போனா வெறும்
  மிருகத்தனமான செக்ஸ்தான் கிடைக்கும். அன்பு கண்டிப்பா இருக்காது. அதுல எனக்கு
  விருப்பம் இல்ல. உங்களுக்கு விருப்பம்னா என்னை கான்டாக்ட் பண்ணுங்க.கல்யாணம்
  ஆகி இல்லற வாழ்க்கையில் திருப்தி இல்லாத பெண்கள், விதவைகள் மற்றும்
  அன்புக்காக ஏங்கக் கூடிய யாரா இருந்தாலும் என்னை தொடர்பு கொள்ளலாம்.வயதோ, ஜாதி,
  மதமோ தடையில்லை.என்னுடைய மின்னஞ்சல் முகவரி jkannanforlove(அட்)ஜிமெயில்(டாட்)காம்

  பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!