வியாழன், பிப்ரவரி 13, 2014

அவ அவ்ளோ நல்லவளா ?

நபர் 1:- “ஏன் அவரு அளவுக்கு அதிகமா குடிச்சிட்டு ரஞ்சிதா ரஞ்சிதா அப்படினு புலம்பிக்கொண்டு இருக்கிறார் ?


நபர் 2:- “ரஞ்சிதா அவரை காதலிக்க மறுக்கிறாளாம் அதான் அப்படி
                  

                 (6  மாதங்களுக்குப்பிறகு)


நபர் 1:- “என்னப்பா அன்றைக்கு பாத்த அதே ஆள் அதே பேரை சொல்லிக்கொண்டு புலம்பிக்கொண்டு இருக்கிறான். இன்னும் அவன் காதல் நிறைவேறலையா ?


நபர் 2:- ‘நீ வேற. அந்த ரஞ்சிதாவை இவன் தான் கல்யாணம் பண்ணிக்கிட்டான். அவ தொல்லை தாங்காம தான் இப்பவும் குடிக்கிறான்.அப்ப கல்யாணம் ஆவலியேனு கவலை.இப்ப ஏன்டா கல்ல்யாணம் பண்ணோம்னு கவலை


கல்யாணம் ஆகாம கஷ்டப்படுகிற அன்பு உள்ளங்களுக்கும் திருமணம் ஆகி கஷ்டப்படுகிற அன்பு உள்ளங்களுக்கும் இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!