புதன், பிப்ரவரி 12, 2014

உன்னைப்போல் ஒருவன் animated clock photo: animated clock animated_clock.gif

 உனக்காய்
காத்திருக்கும்பொழுது
மெதுவாய் ஓடும் கடிகாரம்


நீ வந்தவுடன்
மிக வேகமாய்
நகற்கிறதே நேரம்.


உனக்கும்
BP ஏறிவிடுகிறதோ
என்னைப்போல.....

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!