புதன், ஜனவரி 22, 2014

பொதுஅறிவு

 10

.........

பசி வந்தால் 10 ம் பறந்துப்போகும்.

அந்த பத்து என்னென்ன?

  1. மானம்
  2. குலம்
  3. கல்வி
  4. வண்மை
  5. அறிவுடைமை
  6. தவம்
  7. முயற்சி
  8. தாளாண்மை
  9. காமம்
  10. தானம்


 9

..........

 அவள் ஒரு நவரச நாடகம்...

பாடல் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் அந்த நவரசங்கள்

  1. சிருங்காரம்
  2. வீரம்
  3. கருணை
  4. ருத்ரம்
  5. ஹாஸ்யம்
  6. பயங்கரம்
  7. பீபத்சம்
  8. அற்புதம்
  9. சாந்தம்

8

.........
அஷ்ட லட்சுமிகள்


  1. தனலட்சுமி
  2. தானியலட்சுமி
  3. தைரியலட்சுமி
  4. விஜய லட்சுமி
  5. வீரலட்சுமி
  6. சந்தானலட்சுமி
  7. கஜலட்சுமி
  8. வித்யாலட்சுமி


  7

......  ஏழு ஜென்மம் அப்படினு சொல்றோம் இல்லையா அந்த 7 ஜென்மங்கள்

  1. தேவர்
  2. மக்கள்
  3. விலங்கு
  4. பறவை
  5. ஊர்வன
  6. நீர் வாழ்வன
  7. தாவரம் 



6

......


அறு சுவைகள்

  1. கசப்பு
  2. இனிப்பு
  3. புளிப்பு
  4. உப்பு
  5. துவர்ப்பு 
  6. உவர்ப்பு



5

பஞ்ச தந்திரங்கள்
  1. மித்திர லாபம்-கூட்டாளிகளுக்கிடையே பேதம் உண்டாக்குதல்.
  2. சுகிர் லாபம்-நண்பர்களை சம்பாதித்தல்.
  3. சந்திரவிக்கிரகம்-பகைவரிடம்  உறவாடி வெல்வது.
  4. அர்த்தநாசம்-பொருள் அழிவு.
  5. அசம்ரேஷிய காரித்லம்-ஆய்வினையின்றி செயலில் இறங்குதல்.

4

.......
 கலியுகம் காலம்டா அப்படினு சொல்றோம் இல்லையா அந்த கலியுகம் வர எத்தனை ஆண்டுகள் அப்படினு பாருங்க.

யுகங்கள் நான்கு

  1. கிருதயுகம் - 1728000 ஆண்டுகள்
  2. திரேதாயுதம் - 1296000ஆண்டுகள்
  3. துவாபரயுகம் -864000ஆண்டுகள்
  4. கலியுகம் -432000ஆண்டுகள்

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!