ஞாயிறு, ஜனவரி 19, 2014

பேதை
என்னவளே !


நீ


வானம் பார்க்கிறாய்.


பூமியே


உன்னை


உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


என்பதை அறியாமல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!