ஞாயிறு, ஜனவரி 19, 2014

கவிதை என்பது...

 

 • கவிதை என்பது
மனங்களின்
குழந்தை.


 • கவிதை என்பது
 கற்பனைகளின்
நிலைக்கற்கள்.


 • கவிதை என்பது
கவிஞரின்
செல்லப்பிள்ளை.

  •  கவிதை என்பது

  கற்பனைகளின்
   குறும் வடிவம்.  • கவிதை என்பது
  சிந்தனையூட்டும்
  சில வார்த்தைகள்.  •  கவிதை என்பது
  வார்த்தைகளில்
   மனம்.


  • கவிதை என்பது
  எண்ணங்களின்
  எழுத்தலைகள்.


  • கவிதை என்பது
  எதுகை மோனையில்
  எழுத்தாளனின் இதயம். 

  4 கருத்துகள்:

  1. உங்கள் “கவிதை என்பது” அழகான விளக்கம்! அருமை நண்பரே, தொடர்ந்து எழுதுங்கள். என் வலைப்பக்கமும் வாருங்கள் என அன்புடன் அழைக்கிறேன். அதில் என்கவிதைகளுடன், கவிதைநூல்களுக்கான விமர்சனம், மரபு-புதுக்கவிதை ஆய்வுகள் என எழுதிவருகிறேன். நன்றி. எனது வலைப்பக்கம் - http://valarumkavithai.blogspot.in/

   பதிலளிநீக்கு
  2. உங்கள் வலைப்பக்க வடிவமைப்பு மிகவும் அருமை. கவிதைக்கு உருவம் உள்ளடக்கம் இரண்டும் முக்கியம்தானல்லவா? உங்கள் வலை உருவம் என்னை மிகவும் கவர்ந்தது. கண்ணை உறுத்தாத ஈர்ப்பு! அருமை.

   பதிலளிநீக்கு

  சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!