புதன், ஜனவரி 22, 2014

ஆர்வக் கோளாறு

மாணவர் :-
                             "சார் இந்த கணக்கு எனக்கு புரியவே இல்லை கொஞ்சம்  
                                     விளக்கி சொல்லுங்க சார்"


ஆசிரியர் :-      " புத்தகத்தை எடுத்து வந்து காட்டு"


மாணவர் :-          " இதான் சார் "

ஆசிரியர் :-     "நிச்சயமா  இது உனக்கு புரியாது"

மாணவர் :-           "ஏன் சார் ?"

ஆசிரியர் :-       "முதல்ல இது என்ன புத்தகம்னு பாரு.  ஆர்வத்துல அறிவியல்

                            புக்க கையில எடுத்துனு வந்திருக்க"

மாணவர் :- ????????????

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!