ஞாயிறு, டிசம்பர் 29, 2013

ஜோக்ஸ்

வாசகர் :      சார் இந்த புக்க போன வாரம் எடுத்துனு போனேன் .... இதுல

 ஒன்னுமே புரியல ஒரே கையெழுத்தா இருக்குது........


நூலகர் :    அடப்பாவி நீதான் எடுத்திட்டு போயிட்டியா.... இது லைப்ரரிக்கு

வரவங்க கையெழுத்து போடும் நோட்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!