Wednesday, 16 January 2013

அடிக்கிற கை தான்...


அடித்தவளையே

காப்பாற்றச் சொல்லி

அழைக்கும் விநோதம்....

அடித்த அம்மாவும்

அழும் குழந்தையும்.