யாருகிட்டயும் நான் கை நீட்டி காசு வாங்கறதில்ல...
அப்படியே வாங்கினாலும் மரியாதையா திருப்பி கொடுத்திடுவேன்.
உதாரணம் சொல்லட்டுமா ?
அம்மா 100 ரூபா கொடுத்தாங்க...நான் மரியாதையா திருப்பி எடுத்துணு
போயி இன்னைக்கு 'டாஸ்மாக்' ல கொடுத்திட்டு வந்திட்டேன்..
இன்னும் கொடுக்காதவங்க..சீக்கிரம் எடுத்துனு போயி கொடுத்திடுங்க....
ஆமா சொல்லிபுட்டேன்.
மரியாதை குடுத்து மரியாதை வாங்கணும்.
..........................................................................................................................................................
உங்களை நம்பித்தான் போனஸ் எல்லாம் சொல்லியாச்சு....
தமிழ்நாட்டு மானத்த எப்படியாவது காப்பாத்துங்க..இதுக்கு தானே 100 ரூபாய்...?
.................................................................................................................
போட்ட காச எப்படியாவது இலாபத்தோட திருப்பி எடுக்கணும் .
அப்படி எடுக்கிறவன் தான் திறமையான முதலாளி. சாமர்த்தியசாலி.
தமிழ்நாடு போனஸ் கொடுக்க செலவான பணம் எல்லாம் இன்னைக்கு
இலாபத்தோட வந்து சேர்ந்திருக்கும். கண்டிப்பா நாளைக்கு ஏதாவது ஒரு
( 17.01.2013) தமிழ் பேப்பர்
வாங்கி பாருங்க..அப்படியே கொஞ்சம் கணக்கு பண்ணி சொல்லுங்க.
......................................................................................
தொடர்புடைய இடுகைகள்:
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!