வெள்ளி, டிசம்பர் 21, 2012

சமையல்

ஆயிரம் பேர் சமைத்து

அறுசுவை நாம் உண்டாலும்

அம்மா சமைத்தது போல்

அமைவதில்லை.

அவள்

அன்பையும் சேர்த்து
ஆக்கித் தருவதால். 

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!