புதன், டிசம்பர் 26, 2012

நடை பயிற்சி


"'மூன்று மைல்கல்லுக்கு அப்பால் உன் ஆரோக்கியம் உள்ளது.அதை போய் நீ தினமும் வாங்கி வா"._காந்தியடிகள் கூறியது.
இக்கூற்று மிக மிக உண்மையென்றே படுகிறது. ஏறக்குறைய இவ்வளவு தூரம் தினமும் நடைபயிற்சி செய்பவர்கள் நிச்சயம் நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பது உறுதிதானே......."

1 கருத்து:

  1. சுருக்கமாக ஆயினும் மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!