புதன், டிசம்பர் 26, 2012

ஜோக்ஸ்


நபர் 1 : தாமரை இலையில தண்ணீர் நிக்காது ஏன் ?
நபர் 2 : தெரியலியே...!
நபர் 1 : தண்ணிக்குதான் கால் இல்லையே அப்புறம் எப்படி நிக்கும்....
நபர் 2 :...!!!...??????...
......................................................................................................................................
பஸ் ஏன் நிக்குது ?
அதனால உக்கார முடியாது...அதான் நிக்குது...
?????
.....................................................................................................................................


ஆசிரியர் : இது என்னடா மூனு சுழி ‘ண’  போடறதுக்கு நாலு சுழி போட்டு இருக்க..
மாணவர் : ஏன் சார் தமிழ் வளர கூடாதுனு நினைக்கிறீங்களா ?
ஆசிரியர் : ????
..........................................................................................................................................
ரயிவே ஸ்டேஸன்
நபர் 1 : சார் டெல்லி எக்ஸ்பிரஸ் போயிடுச்சா ?
நபர் 2 : போயிடுச்சு.
நபர் 1 : மும்பை எக்ஸ்பிரஸ் போயிடுச்சா?
நபர் 2 : போயிடுச்சி.
நபர் 1 : கொல்கத்தா எக்ஸ்பிரஸ் போயிடுச்சிங்களா ?
நபர் 2 : போயிடுச்சியா நீ எங்க தான் போகணும் எல்லா டிரெயினயும் கேட்டுனு இருக்க ?
நபர் 1 : நான் அவரமா தண்டவாளத்தை தாண்டி அந்தப்பக்கம் போகணும் அதாங்க கேட்டேன்.
நபர் 2 : ! ! !......
……………………………………………………………………………………
1 :- மௌனவிரதம் இருந்ததுக்கா பிரின்சிபால் திட்டினார் ?
2:-
அந்த லெக்ச்சரர் கிளாஸ்ல மௌனவிரதம் இருந்தா திட்டாம என்ன செய்வார் ?....
………………………………………………..........................

2 கருத்துகள்:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!