புதன், டிசம்பர் 26, 2012

சிரிப்புதனக்குள் சிரிப்பவன் ஞானி.தனக்குத்தானே சிரிப்பவன் பைத்தியம்.தன்னை நினைத்து சிரிப்பவன் காதலன்.தன்னையும் மறந்து சிரிப்பவன் ரசிகன்.பிறரைப்பார்த்து சிரிப்பவன் கர்வி.பிறருக்காக சிரிப்பவன் கயவாளி.பிறர் நோக சிரிப்பவன் வில்லன்.பிறர் காண சிரிப்பவன் கோமாளி.

சிரித்துக்கொண்டே ஜெயிப்பவன் மதியூகி.ஜெயித்தாலும் சிரிக்காதவன் கர்மயோகி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!