புதன், நவம்பர் 07, 2012

இஆரா: நீகுளிக்கும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன்......

 நீ குளிக்கும் வரை
 பார்த்துக்கொண்டிருப்பேன் -
 குழந்தையை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!