சனி, நவம்பர் 17, 2012

கேட்க கூடாத கேள்விகள்


 .......................................................................
நிலவில்
ஆயா சுடும்
வடையின் விலை என்ன ?
விலைவாசி இங்க ஏறிப்போச்சு.!
அங்க....... ???
..............................................................................

,,,,,,,,,,,,,,,,,,,,,மின் விசிறியே  ,,,,,,,,,,,
ஓயாம ஓடினாலும்
உன் ரெக்கய
உன்னால பிடிக்க முடியுமா ? ? ?

1 கருத்து:

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!