ஞாயிறு, நவம்பர் 06, 2011

என்ன தான் செய்ய ?

துருதுருவென
கேள்விகள் கேட்டேன்.-
கொட்டினார் தலையில்..
``சும்மா நைநைனு``........
சந்தேகம் கேட்பதை நிறுத்திவிட்டேன்.
``மட்டிப்பயல்``
மீண்டும் கொட்டிப்போனார் -
ஆசிரியர்...?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!