ஞாயிறு, நவம்பர் 06, 2011

ஆட்சிக்காலம்

பெண்ணே !
உன்னை
கண்ணே மணியே  அழகே அமுதே.......
என்று கொஞ்சிய காலம் போய்

இன்று -

காசே பைக்கே வீடே நிலமே.....
என்று கொஞ்சும் காலம் வந்ததது.

இது -வரதட்சனையின் காலம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!