திங்கள், நவம்பர் 07, 2011

தீபாவளி

விலையுயர்ந்த வெடிகள் வெடித்தேன்
ஆனால் நீ கேட்டதாக கூறுவது
என் இதயத்தின் ஓசையையே.
இது உன்னால் மட்டுமே முடியும்
என் இதயம்
உன் உயிருக்கும் சேர்ந்து துடிப்பதால்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!