வியாழன், நவம்பர் 10, 2011

காற்று

காற்றைப் பிடிக்க
கைகளை மூடினேன்.
அடடே !
காற்றுக்குள் கைகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!