திங்கள், நவம்பர் 07, 2011

வரதட்சணை

பெண்ணாய் பூத்த பிறகு தான்
புரிந்தது -என்னை
பறிக்கக்கூட
பணம் தர வேண்டுமென்று.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சொல்லுங்கண்ணே! சொல்லுங்க !!!